அஞ்சு சீட்டுக்கு ஒத்து கொண்ட விஜய காந்த் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியை விட ஒரு சீட் அதிகம் தரவேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்
ஆனால் திமுக தலைமை அவர் தனித்து நின்று ஒட்டு பிரிக்க வேண்டும் என்று ஆசைபபடுகிறதாம்!

Comments