இளையதளபதி விஜய் கொஞ்ச நாட்களாக கோபமான மூடில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பக்கத்தில் பிரபுதேவாவை வைத்து கொண்டு கோபப்பட்டது இன்டெர் நெட் முழுவதும் தெரிந்ததே!
தெரியாத விஷயம் உண்மையில் விஜய் பயங்கர முரண்டு கேரக்டராம்! தங்களது பேரப்பிள்ளைகளை பார்க்க வாரம் ஒருமுறை கடற்கரை சாலையில் உள்ள விஜயின் வீட்டுக்கு விஜயின் அப்பா சந்திரசேகரும்,அம்மா ஷோபாவும் செல்வது வழக்கம்.
அப்போதுகூட ஏதோ பட்டும் படாமளும்தான் பேசுவாராம்.
இன்னொரு கொடுமை என்னவென்றால் தங்களது பேரப்பிள்ளைகள் வீட்டின் கீழ் பகுதியில் பார்க்க மட்டுமே அனுமதியாம்.
மாடிக்கு போக கூடாதாம்.
பலவருடங்களாக
இப்படித்தான் தொடருகிறதாம்.
விஜய்க்கு பெற்றவர்கள் மீதும் உறவினர்கள் மீதும் பற்று இல்லாமல் போனதன் காரணம் புரியவில்லை!
விஜய் தேதி கொடுத்தால் கொடுத்த அன்றே பல கோடிகள் லாபம் என்ற நிலைவந்துவிட்ட பின்னும்
தனது தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர்,கேமராமேன் செல்வா போன்றவர்களுக்கு ஒரு படம் கொடுத்து தூக்கிவிடும் நல்ல மனம் விஜய்க்கு ஏன் இல்லாமல் போனது விஜய் !?
தனது வீட்டுக்குள் பெற்றவர்களுக்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கும் மகனாக ஏன்இப்படி விஜய் ஏன்???

விடை
தெரிந்தால் சொல்லுங்கள் !

Comments

tamilnadunews said…
acharyamaga irukkirathu!

Popular posts from this blog