இன்று மார்ச் மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை காலை பத்தரை மணிக்குமேல் பூஜையுடன் ஆரம்பமாகும்,அனுஷ்கா,சுமந்த்,ஸ்ரீ ஹரி நடித்த "மகா நந்தி" (தமிழ் டப்பிங்)படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறோம். தயாரிப்பாளர் இளங்கோ,இணை தயாரிப்பாளர்கள் வினோத்,கென்னடி மற்றும் வசனம் எழுதி தமிழ்ப்படுத்தும் இயக்குனர் ஆர்கே.ராஜராஜா,பாடல் எழுதும் கவிஞர் "கல்யாண்ஜி"(www.kalyanje.blogspot.com), கவிஞர் கருணாநிதி,கவிஞர் சமீரா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
படம் மிகப்பெரிய வெற்றி அடையட்டும்! நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே!





Comments

மேவி... said…
valthukkal.....

nalla detaila eluthunga boss

Popular posts from this blog