லட்சுமிதேவி சினி கம்பைன்ஸ் சார்பில் எம்.புருஷோத்தம் தயாரித்த
நாகார்ஜுனா,திரிஷா நடித்த "பட்டுகோட்டை அழகிரி "படம்
அந்த பெயர் வைக்க கூடாது என்று பிரச்சினை செய்து (ஜூனியர் விகடன்) பத்திரிகைகளில் செய்தி வெளியாகி முதல்வர் கவனம் வரை போனதால்
புருஷோத்தம் இப்போது அந்த படத்தின் தலைப்பை "புதுக்கோட்டை அழகன்"
என்று மாற்றி உள்ளார்!

பரபரப்பை உண்டாக்கிய புது கோட்டை அழகன் அடுத்த மாதம் வெளியாகிறது!
இதன் வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா எழுதி உள்ளார்!

Comments

Popular posts from this blog