அயன் படத்தின் வெற்றி பெரிய ஹீரோக்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது! படத்தின் இரண்டாம் பாதி சுமார் என்று சொல்லப்பட்டு கொண்டிருக்க படம் வசூலில் தசாவதாராத்தை தாண்டிவிடும் என்று கூறுகிறார்கள்.சேது,வல்லரசு,பஞ்சதந்திரம்,இளவட்டம் போன்ற பலபடங்களை விநியோகித்து வெற்றி கண்ட சேலம் பகுதி விநியோகஸ்தர் திரு அன்பரசு அவர்கள் அயன் படம் ரஜினியின் சிவாஜி வசூலை தொட்டுவிடும் என்று கூறினார்! படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் மின்னல்வேக திரைக்கதையும்,காட்சிகளை எடுத்த விதமும்,இடங்களும்தாம் .
.
.இந்த விளம்பரத்தை கிளிக்கி பார்க்கவும் !
.
.இந்த விளம்பரத்தை கிளிக்கி பார்க்கவும் !

Comments
Anyway, if it is running well, it's good for Surya, KV Anand and the producer! cool.