நேற்று வெளியான "பசங்க " மிக,மிக வித்தியாசமான முயற்ச்சி.
இயக்குனர் சசிக்குமார் மிக நுணுக்கமான ரசனையுள்ள இயக்குனர் என்பதை இந்த படத்தை தயாரித்ததன் மூலம் மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்.
"பசங்க" சரியான "வால் பசங்க"
இந்த படத்தின் இயக்குனர் "பாண்டிராஜ் " இயக்குனர் சேரன் அவர்களின் உதவி இயக்குனர்.
முதலில் இந்த கதையை அவர் இயக்குனர் சங்கர் அவர்களிடம் தான்சொன்னாராம்,
அவர் நம்பிக்கை இல்லாமல் நிராகரித்து விட்டாராம்.
ஆனால் இன்று படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான்கதாநாயகன்,கதாநாயகி,வில்லன்,காமெடியன் என்று மொத்த படமும் இவர்களை சுற்றியே !
மிக ஆச்சர்ய மாக படத்தை பார்க்கும் ரசிகர்கள் பெரும்பாலான நேரம் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் நடித்து இருக்கிறார்.அவருக்கு வயதுஇரண்டரைதான் ஆனால் அவர் வரும் காட்சியெல்லாம் தியேட்டர் அதிர்கிறது.
இந்த கோடைகாலத்துக்கு குஞ்சு,குளுவான்களை குடும்பத்தோடுகூட்டிக்கொண்டு போய் கொண்டாடிவிட்டு வரலாம்.
வாழ்த்துக்கள் பாண்டி ராஜ் உங்கள் வித்தியாசமான சிந்தனை அடுத்த படத்திலும் தொடரட்டும்.
(படிக்கிறவங்க உடனே பசங்க படத்த பார்த்து சந்தோசப்படுங்க)

Comments