
சிவா,தன்யா காதல் தண்டபாணி ,செந்தில் மற்றும் பலர் நடிக்கும் "இளமைகாதல்" படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.ஏ.ஆர.கே.ராஜராஜா வசனம் எழுதும் நேரடி தமிழ் படம் இது .பாஸ்கர் தயாரிப்பு நிர்வாகத்தில் கல்யான் சாமி ஒளிப்பதிவு செய்ய,எஸ்.எஸ்.குமார் இயக்க ராமிரெட்டி தயாரிக்கிறார்.

Comments