இந்த பதிவில் ஒரு சிறு திருத்தம் போன இரண்டுவாரங்களாக பசங்க படம் பிக்கப் ஆகி நல்ல வசூல் செய்கிறது ! சமீப காலமாய் தமிழ்சினிமா ரசிகர்களின் மனநிலையை கணிக்க முடியாமல் திணறுகிறது தமிழ் திரையுலகம். அருந்ததி , அயன் படங்களுக்குப்பின் - நியுட்டனின் மூன்றாம் விதி , பசங்க, சர்வம் , மரியாதை , ராஜாதிராஜா , சுப்ரமண்யம், இவன்தாண்டாபோலிஸ் ,போன்ற டப்பிங் படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இதில் அயன்,அருந்ததி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் வாரி குவித்தது. மரியாதை தனது மரியாதை காப்பாற்றி கொள்ளும் அளவுக்கு வசூல் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் மற்ற படங்கள்? நியூட்டனின் மூன்றாம் விதி ,பசங்க இரண்டு படமும் நல்ல பாராட்டை பெற்றன ஆனால் வசூல் டப்பிங் படங்களைவிட மோசம். பில்லாவுக்கு பின் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஏக எதிர்பார்ப்போடு ஆர்யா,திரிஷா நடித்து வெளிவந்த சர்வம் படம் வசூலில் சர்வ நாசம் என்றார் ஒரு விநியோகஸ்தர். இது போக சுயவிளம்பர பிரியரான நடன இயக்குனர் லாரன்ஸ் நடித்து வெளிவந்த ராஜாதிராஜா படமும் பப்படம் ஆகிவிட்டது .இந்த படத்தை மும்தாஜ்க்கா...
Comments
Há que ser puro, puro de coração.
Purifica teus pensamentos, conduzindo-os,
um a um, ao que resplandece em ti.
Purifica teus hábitos, teus vícios, presenteando tua jornada com a tua determinação,
com a tua coragem, com a tua confiança.
Purifica os ares que te rondam,
esclarece tuas confusões.
Deixa clarear todas as manhãs
do mundo em teu ser.
Acompanha o nascer do sol, a luz no horizonte e dignifica o que chamas de amor.
A paz é presente e te é disponível.
Não coloques em dúvida o que o teu Criador
já esclareceu para ti.
QUE VC TENHA UMA LINDA E MARAVILHOS0 Feriado. FIQUE COM DEUS.
De Antonio
http://oblogdasnoticias.blogspot.com/
http://curiosidadesdoplantaterra.blogs.sapo.pt/
http://projetokaraenaescola.spaces.live.com/
Muito legal aqui prabéms