

சமீபத்தில் ஏ.ஆர.கே.ராஜராஜாவின் வசனத்தில் தமிழில் வெளியான "குமரன் ரஜினிரசிகன் "படம் எதிர் பார்த்த அளவில் வெற்றி அடைய வில்லையாம். தெலுங்கில் புஜ்ஜிகாடு மேட் இன் சென்னை என்ற பெயரில் த்ரிஷா ,பிரபாஸ்,மோகன் பாபு நடித்து போக்கிரி இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கிய படம் அதுதான் தமிழில் குமரன் ரஜினி ரசிகன் -படத்தில் ஹீரோ ரஜினி ரசிகன் அதனால்தான் குமரன் ரஜினி ரசிகன் என்று பெயரிட்டார்கள் ஆனால் முதல் நாள் தியேட்டரில் நூற்றைம்பது பேர்தான் பார்த்தார்களாம். ரஜினி புகழ் குறைந்து விட்டதா? இந்த படத்தினால் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரவேண்டிய பத்து படங்கள் வேலைகளை நிறுத்தி விட்டார்களாம்

Comments