பிரபுதேவா டைரக்சனில் ஜெயம் ரவி நடிக்கும் "இச்" படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜுக்கு இரண்டு கோடி சம்பளமாம்.இது போக பாடல் பதிவு ,பின்னணி இசைகோர்ப்பு போன்ற பணிகளுக்கு தனி செலவாம்.இப்போது பாடலின் இசை தயார் செய்ய லண்டன் போயுள்ளனர் இதுவும் தயாரிப்பாளர் செலவு மொத்தமாய் கிட்டத்தட்ட நான்கு கோடி.இப்போது இவர்தான் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராம்./
ரகுமான் கூட இவ்வளவு இல்லையே என்று கேட்டால்.அவர் பட்ட இப்போது ஹிட் ?????
என்பாடல்கள் தானே??? என்று எதிர் கேள்வி கேட்கிறாராம்.

Comments

Popular posts from this blog