ராகவா லாரன்ஸ் தெலுங்கில் இசையமைத்து இயக்கிய டான் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
பின் மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்றது . இப்போது ராஜராஜா வசனம் எழுதி டப்பிங் செய்து தமிழில் வெளியிட்டுள்ளனர். தமிழில் டான் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்க்கு முன் லாரன்ஸ் தெலுங்கில் டைரக்ட் செய்த மாஸ்,லட்சியம் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை டான் வெற்றி பெற்றும் அது லாரன்சின் கவனத்திற்கு போகவில்லை .எப்படியோ லாரான்சிற்கு வாழ்த்துக்கள்.

Comments