வரும் ஏழாம் தேதி  முழுவதும் சிறுத்தைபுலி திரையில் வெளியாகிறது

மாவீரன் ,ரகளை படங்களுக்கு பின் ராம் சரணின் படம் எதிர் பார்ப்போடு
வருகிறது
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் அற்புதமாக வந்திருக்கிறது
பெப்சி விஜயன் மாஸ்டரின் அதிரவைக்கும் சண்டை காட்சிகள் போக்கிரி படத்தைவிட இந்த படத்தில் அற்புதமாக உள்ளது

Comments

Popular posts from this blog