தமிழர்களை விரட்டி
தமிழர்களை விரட்டி அடிக்க ஆரம்பிக்க பட்ட கட்சிக்கு தமிழனே தொண்டன் ஆனான்.
தமிழ் ஆண்களை அநியாயமாக கொன்றும் ,தமிழ் பெண்களை கொடூரமாக கற்பழித்தும் வெறியாட்டம் போட்ட தாக்கரேவை தலைவனாக
ஏற்றுக்கொண்ட தமிழர்கள் உயர்வானவர்கள்.
தகப்பனை கொன்று ,தாயை கற்பழித்து ,சகோதர,சகோதரிகளை மானபங்கப்படுத்தியவர் களையே உதாரண மனிதனாய் ஏற்றுகொண்டு
தாக்கரேவின் கட்சிக்கு தமிழ் நாட்டில் கிளை கட்சி உருவாகிய உத்தமர்கள்
தமிழர்கள்.
காரணம் கேட்டால் தாக்கரே தனது தவறுக்கு வருந்தி விட்டாராம் !!!!!!!!!!!
நிறையதொலைகாட்சிகளும், பத்திரிக்கைகளும் கூட .இப்படித்தான் எழுதின ,பேசின !!!!!
எதிர்காலத்தில் ராஜ பக்சேவும் தமிழர்களுக்கு செய்த அநியாயத்துக்கு வருந்துவார் .
அவரையும் தலைவனாக ஏற்றுக்கொண்டு அவர்கட்சிக்கும் கிளை உருவாகும் தமிழ்நாட்டில்.
அவரையும் தியாகியாக்கும்- தமிழ் நாட்டு தொலைகாட்சிகளும், பத்திரிக்கைகளும் .....
தகப்பனை கொன்று ,தாயை கற்பழித்து ,சகோதர,சகோதரிகளை மானபங்கப்படுத்தியவர் களையே தலைவர்களாய் ஏற்றுக்கொள்ளும்
உத்தமர்கள்,பண்பாளர்கள்,உயர்வானவர்கள். தமிழர்கள்
வாழ்க தமிழ் !உயர்க தமிழன்!ஓங்கட்டும் தமிழன் பண்பாடு!

Comments